மூன்று அழகிய இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது…!

அதை அவர்கள் தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டது…!

முதல் பெண்: நான் இப்பொழுது இருப்பதை விட பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள்„,
உடனே அதிக அழகாகி விட்டாள்…!

இரண்டாவது பெண்: நான் அவளை விட நூறு மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள் அவளும் அழகாகிவிட்டாள்…!

மூன்றாவது பெண்: நான் இவர்கள் இருவரையும் விட ஆயிரம் மடங்கு அதிகமாக வேண்டும் என்றாள்…!

பூதம் யோசித்தது பின் சரி என்று மாற்றியது….

அவள் ஓர் “ஆணாகி” விட்டாள்…!

 

# பெண்களை விட ஆயிரம் மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்…! #

Advertisements